11. Depo-Provera
இது ஒரு கருத்தடை ஊசி. Depot medroxyprogesterone acetate (DMPA) என்ற வேதி மூலக்கூறு இதில் உள்ளது. 12 வாரங்களுக்கு ஒரு முறை போட வேண்டும். 97% வெற்றி கண்ட ஒரு முறை.
12. Lea’s Shield and spermicide used by nulliparous(குழந்தை பெற்றெடுக்காத பெண்ணுக்கு போடக்கூடிய பெண்ணுறுப்பு உறை)
பெண்ணின் பிறப்புறுப்பில் போட வேண்டிய விந்து கொல்லி மருந்துகள். இது சில மணி நேரமே வேலை செய்யும். ஒவ்வொருமுறையும் ஓக்கும் முன்பு இந்த மருந்தை புண்டைக்குள் வைக்க வேண்டும். 97% வெற்றி கண்டுள்ளது.
13. FemCap and spermicide
பெண்ணுறுப்பில் விந்து கொல்லி மருந்துடன் வைக்கப்படும் ஒரு female condom. 92.4%வெற்றி கண்டுள்ளது. ஒவ்வொருமுறையும் ஓக்கும் முன்பு இந்த மருந்தை புண்டைக்குள் வைக்க வேண்டும்.
14. Combined oral contraceptive pill
கருத்தடை மாத்திரைகள். பல பிராண்டுகள் உள்ளன. தினமும் எடுக்க வேண்டும். 92% வெற்றி கண்டுள்ளது.
15. Contraceptive patch
தோலில் ஒட்டிக் கொள்ளக் கூடிய பேட்சுகள். இவற்றை தோலில் ஒட்டும்போது சிலவகை நொதிகளை(estrogen and progestin) உடலினுள் சுரக்கிறது. 92% வெற்றி கண்டுள்ளது.
16. NuvaRing
இது நெகிழ் தன்மையுடைய பிலாஸ்டிக் வளையம். பெண்ணுறுப்பில் மூன்று வாரம் வைத்துவிட்டு மாதவிடாய் நேரத்தில் வெளியே எடுத்துவிட வேண்டும். 92% வெற்றி கண்டுள்ளது. மாதம் ஒருமுறை மாற்ற வேண்டும்.
17. Progestogen-only pill
ஈஸ்ரோஜன் இல்லாத வேதிப் பொருட்களைக் கொண்ட மாத்திரைகள். விளைவுகள் சற்றே குறைவு. தினமும் எடுக்க வேண்டும். 92% வெற்றி கண்டுள்ளது.
18. Ormeloxifene
இது ஒரு சிக்கலான வேதி மூலக்கூறு. Saheli, Novex-DS, Centron, Sevista என்ற பெயர்களில் கடைகளில் கிடைக்கின்றன. வாரம் ஒருமுறை எடுக்க வேண்டும். 91% வெற்றி மட்டுமே. இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படுவது.
19. Male latex condom
இதைப்பற்றி நம் எல்லோருக்கும் தெரிந்து இருக்கும். ஆண் குறியை மூடி விந்துவை கருப்பையில் கொட்டவிடாமல் தடுக்கும் ஒரு பிளஸ்டிக் பொருள். சுண்ணி சைசுக்கு ஏற்றார்போல் வாங்க வேண்டும். இல்லையென்றால் சரிவர ஒத்துழைக்காது. 85% வெற்றி கண்டுள்ளது
No comments:
Post a Comment